ஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! கல்வி துறை அமைச்சகம் வெளியிட தகவல்!
ஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! கல்வி துறை அமைச்சகம் வெளியிட தகவல்! பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அந்த கடிதத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு, மற்றும் நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளார்.மேலும் அரசு நடுநிலை பள்ளி மற்றும் அரசு மேல்நிலைபள்ளிகளில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் … Read more