பாஜக அந்த விஷயத்திற்கு எப்போதும் சரிப்பட்டு வராது! ஜோதிமணி கடும் விமர்சனம்!

பாஜக நிர்வாகிகளான சூர்யா சிவா, டெய்ஸி சரண் உள்ளிட்ட இருவருக்கும் இடையே உண்டான மாதலில் இருவரும் ஆபாசமாக பேசிக் கொள்ளும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காயத்ரி ரகுராம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்த நிலையில், அவர் 6 மாத காலம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி என்று காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கரூர் நாடாளுமன்ற … Read more

கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி ராஜினாமா செய்ய போகிறாரா? பாஜக பிரமுகர் கொடுத்த ட்விஸ்ட்

எம்பி ஜோதிமணி

கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி ராஜினாமா செய்ய போகிறாரா? பாஜக பிரமுகர் கொடுத்த ட்விஸ்ட் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராஜினாமா செய்ய போகிறாரா, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலா என தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி சூசகமாக கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அளவில் அதிமுகவில் தான் தற்போதைக்கு உட்கட்சி பிரச்சனை பெரியதாக பேசப்படுகிறது என்று நினைத்தவர்கள் மத்தியில் அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அவர்களாகவே வந்துள்ளனர். கரூர் தொகுதி … Read more

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர்

Jothimani MP

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர் அறிவிக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள வந்திருந்த திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணியை வெளியே போ என திமுகவினர் விரட்டியது இரு கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடம் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தை … Read more

வெகுண்டெழுந்த ஜோதிமணி அடக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைமை! காரணம் இதுதான்!

பாஜகவின் பெண் நிர்வாகி ஒருவருடன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் என்ற பதவியில் இருந்த கே டி ராகவன் வீடியோ காலில் ஆபாசமாக உரையாற்றி சிக்கிக்கொண்ட சூழ்நிலையில், அவருக்கு எதிரான அறிக்கை வெளிப்படையாகவே வெளியிட்ட ஒரே அரசியல்வாதி ஜோதிமணி தான் என்று சொல்லப்படுகிறது. கேடி ராகவன் வீடியோ விவகாரத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என்று துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்த ஜோதிமணி சென்ற சில தினங்களாகவே அமைதியான நிலைக்கு சென்று விட்டார். பாஜகவின் … Read more

தேர்தல் ஆணையத்தின் செயல்! கொந்தளித்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி!

தேர்தல் பிரச்சாரம் நடந்த சமயத்தில் திமுகவின் இளைஞரணிச்செயலாளர் உதயநிதி தன்னுடைய பிரச்சாரத்தின்போது முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சிவ்ராஜ் மற்றும் அருண் ஜெட்லி உள்ளிட்டோரின் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குறிய வகையில் பேசினார் இதனால் சர்ச்சை வெடித்தது.இது தொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து என்னுடைய தாய் நன்றாகத்தான் நடத்தப்பட்டார் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக அவரை இழுக்காதீர்கள் என சுஷ்மாவின் மகன் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தார். இதற்கு பதில் தெரிவித்த உதயநிதி சீனர்களை ஓரங்கட்டிவிட்டு குறுக்கு வழியில் கட்சியின் … Read more

சரக்கு மிடுக்கு என பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவன் நாகரிகத்தை பற்றி பேசலாமா? ஹச்.ராஜா விளாசல்

H Raja-News4 Tamil

சரக்கு மிடுக்கு என பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவன் நாகரிகத்தை பற்றி பேசலாமா? ஹச்.ராஜா விளாசல்