வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட ஊடகவியலாளர் செந்தில்! அதிமுக எடுத்த அதிரடி முடிவு

Journalist Senthilvel

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட ஊடகவியலாளர் செந்தில்! அதிமுக எடுத்த அதிரடி முடிவு சமீபத்தில் தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க துபாய் பயணம் சென்றிருந்தார்.அந்த பயணத்தின்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்றதால் அது இன்ப சுற்றுலாவா என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில் அவர் சென்றது தனி விமானம் என்றும் அதற்கான கட்டணத்தை திமுக கட்சி செலுத்தியது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.இவ்வளவு விளக்கம் அளித்தும் ஓயாத இந்த சர்ச்சை இருதரப்பிலும் மாறி மாறி விமர்சனங்களாக வெளியானது. … Read more