முகநூல் காதலில் விழுந்த பெண்! பெற்ற குழந்தையை ஒரே நாளில் கொன்ற கொடூர தாய்!
முகநூல் காதலில் விழுந்த பெண்! பெற்ற குழந்தையை ஒரே நாளில் கொன்ற கொடூர தாய்! இன்றைய தலைமுறையில் உள்ள பெண்கள் பலரும் முகநூலின் மூலம் அறிமுகம் இல்லாத நபர்களிடம் மிகச்சுலபமாக பேசி பழகுகின்றனர். அப்படி பேசுபவர்கள் யார்? என்ன? என்று தெரியாத அளவிற்கு கூட பேசி பழகுகின்றனர். பொதுவாக முகநூலிலும் ஒரு நபரை பற்றிய தகவல்கள் அனைத்தும் பொய்யாகவே பதியப்படுகின்றன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தெரிவதே இல்லை. அவர்கள் அந்த பதிவுகள் எல்லாம் உண்மை என்றே நம்புகின்றனர். … Read more