சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று எம்.துரைசாமி பதவி ஏற்பு

Justice M Duraiswamy

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று எம்.துரைசாமி பதவி ஏற்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து அவருக்கு வழியனுப்பு விழா நேற்று உயர்நீதிமன்றம் சார்பில் நடத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றதையடுத்து இந்திய ஜனாதிபதி புதிய தலைமை நீதிபதியை இதுவரை நியமிக்கவில்லை. கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றங்களின் மூத்த நீதிபதிகள் இருவரில் ஒருவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விரைவில் ஜனாதிபதி நியமிப்பார் … Read more