இணையத்தை கலக்கும் சூர்யா ஜோதிகாவின் வைரல் வீடியோ!

Surya Jyotika's viral video mixing the internet!

இணையத்தை கலக்கும் சூர்யா ஜோதிகாவின் வைரல் வீடியோ! சினிமா திரையுலகில் காதலித்து திருமணம் வாழ்க்கை வெற்றிகரமாக நடத்தும் ஜோடிகளில் சூர்யா ஜோதிகா மிகவும் பிரபலமானவர்கள். திருமணமாகி சில ஆண்டுகள் சிறை பக்கமே வராமல் இருந்த ஜோதிகா மகளிர் மட்டும் என ஆரம்பித்து பல பெண்கள் சார்பான படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படத்தை அவரது கணவரை தயாரித்தும் வருகிறார். தற்பொழுது சூர்யாவின் ஜெய் பீம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி வாகை சூடியது. இருப்பினும் … Read more

ஜோதிகா பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘ஜோ’ அறிந்த விஷயங்களும், அறியா ஸ்வாரஸ்யங்களும்…..

கதாநாயகிகளுக்கான ஒரு புதிய தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் சினிமாவில் ஏற்படுத்திய நாயகி தான் நம் ஜோதிகா. இன்று அவர் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜோதிகா 1978ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் தந்தை சந்தர் சாதனா பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர், தாய் சீமா சாதனா மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சிறந்தவர். ஜோதிகா மும்பையில் உள்ள செம்பூர் இஸ்லாமிய பள்ளியில் பயின்றார். ஜோதிகா முதன் முதலில் இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பாலிவுட்டில் டோலி சஜா கே … Read more