நீட் தேர்வு மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் தான் காரணம் : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

    நீட் தேர்வு மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் தான் காரணம் : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!       “நீட் தேர்வால் ஏற்படும் மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் ரவியும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.     சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த திரு. செல்வசேகர் என்பவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19), நீட் தேர்வு தோல்வியால், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். … Read more

ரஜினியின் அரசியல் பிரவேசம்! கதறும் திமுக கூட்டணி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கோயமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தங்களுடைய ஆட்சியை காப்பாற்றுவதற்காக தான் பாஜக செய்யும் அனைத்து செயல்களையும் அதிமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. மாநில உரிமைகளை பறிப்பது தொடர்பாக எந்த ஒரு கேள்வியையும் மத்திய அரசிடம் தமிழக ஆளும் தரப்பு கேட்டதில்லை. மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்காத முதலமைச்சர் இதுபோன்ற ஒரு சிறந்த சட்டம் இல்லை என்று அந்த சட்டத்தை ஆதரிக்கின்றார். தமிழ்நாட்டை … Read more