‘லிங்கா படம் தோல்விக்கு ரஜினியின் முடிவும் காரணம்’… இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஓபன் டாக்!

லிங்கா படம் தோல்விக்கு ரஜினியின் முடிவும் காரணம்… இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஓபன் டாக்! சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ரஜினிகாந்தின் லிங்கா திரைப்படம் மிக மோசமான தோல்வியைப் பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு ஹிட் கொடுத்து சில வருடங்கள் ஆகின்றன. கடைசியாக அவர் நடிப்பில் உருவான சிவாஜி, எந்திரன் ஆகிய திரைப்படங்கள் அப்படியான வெற்றியைப் பெற்றன. சமீபத்தில் அவர் நடித்த அண்ணாத்த திரைப்படமும் தோல்விப் படமாக அமைந்தது. … Read more

வரலாறு படத்தில் நடிக்க வேண்டிய கமல்: பின்வாங்கியது ஏன் ?

வரலாறு படத்தில் நடிக்க வேண்டிய கமல்: பின்வாங்கியது ஏன் ? அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த வரலாறு படத்தில் முதலில் நடிக வேண்டியது கமல்தான் என நடன இயக்குனர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர்களில் சிவசங்கரும் ஒருவர். இதுவரை 800 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி இருக்கும் பல விருதுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தான் பணிபுரிந்த வரலாறு திரைப்படத்தை பற்றி வெளி உலகிற்குத் … Read more

அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா கே எஸ் ரவிக்குமார்?டிவிட்டரில் என்ன நடக்கிறது?

அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா கே எஸ் ரவிக்குமார்?டிவிட்டரில் என்ன நடக்கிறது? அஜித் நடிக்கும் அடுத்த படத்தை கமர்ஷியல் இயக்குனர் எனப் போற்றப்படும் கே எஸ் ரவிக்குமார் இயக்க இருப்பதாக டிவிட்டரில் வெளியான தகவலால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் அனைவரையும் வைத்து வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவர். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய படங்கள் வெற்றி பெறாததால் ஆந்திர மற்றும் கன்னட தேசங்களில் அடைக்கலமாகி பழைய … Read more

சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா?

சிம்புவை இப்படிதான் நான் வழிக்குக் கொண்டுவந்தேன்:முன்னாள் இயக்குனர் புலம்பல்!அப்பவோ அப்படியா? சிம்பு நடிக்க வந்த புதிதிலேயே முன்னணி இயக்குனர் ஒருவரிடம் தனது வேலையைக் காட்டிய சம்பவம் பற்றி அவர் பேசியுள்ளார். சிம்புவால் பாதிக்கப்பட்டு பல கோடிகளை இழந்த தயாரிப்பாளர்கள் பலர் இன்று புலம்ப ஆரம்பித்துள்ளனர். இன்றாவது சிம்பு ஒரு முகம் தெரிந்த பிரபல நடிகர். அதனால் அவரது இத்தகைய சேட்டைகளை ஏதாவது கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் தனது ஆரம்பக் காலத்தில் இருந்தே சிம்பு இப்படிதான் என்பதை … Read more