அனல் பறக்கும் வசனங்களுடன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் நாளை வெளியீடு!

அனல் பறக்கும் வசனங்களுடன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் நாளை வெளியீடு!

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவான க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் OTTயில் நாளை முதல் வெளியாக உள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதலே இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என்று கூறியுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரிந்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அனல் பறக்கும் அரசியல் வசனங்கள், … Read more