காடுவெட்டி குரு இருந்திருந்தால் இப்படி பேச முடியுமா? கொந்தளித்த பாட்டாளிகள் சுதாரித்துக் கொண்ட தலைமை
வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தலையை வெட்டுவோம் என கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டி நேற்று தமிழகம் முழுவதும் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகிலுள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பாமக தொண்டர் செல்லத்துரை தமது சகோதரியின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது வழியில் பு.உடையூர் கிராமத்தின் வழியாக அவர் செல்லும் போது … Read more