தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கைலாசாவில் முக்கியத்துவம் அளிக்கப்படும்! நித்தியானந்தா!

தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கைலாசாவில் முக்கியத்துவம் அளிக்கப்படும்! நித்தியானந்தா! நித்யானந்தா கைலாச என்ற நாடு உருவாக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா உருவாக்கிவரும் கைலாசா நாடு பற்றி பலரும் பலவிதமாக வைரலாக பேசி வருகின்றனர். அந்த நிலையில் கடந்த விநாயகர் சதுர்த்தியன்று கைலாசாவின் தங்க நாணயங்களை அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் நித்தியானந்தாவிற்கு … Read more

நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!

நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!

நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்! அவ்வப்போது இணையதளத்தில் தோன்றி தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வருகிறார் நித்யானந்தா.  சென்ற மாதத்தில் கூட தனது மகள்களை நித்தியானந்தா அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிக்கக் கோரியும் குஜராத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா, நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்திருந்தார். தென்னமெரிக்காவின் ஈக்வடார் நாட்டின் ஒரு தீவையே நித்தியானந்தா வாங்கி இருப்பதாகவும் அதற்கு அவர் கைலாசம் என பெயரிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக … Read more