தன் மகனுக்கு விஜயின் படத்தை தான் முதலில் காட்டுவேன்! பிரபல முன்னணி நடிகை வெளியிட்ட அப்டேட்!
தன் மகனுக்கு விஜயின் படத்தை தான் முதலில் காட்டுவேன்! பிரபல முன்னணி நடிகை வெளியிட்ட அப்டேட்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிசுலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. பிரசவத்திற்காக சினிமாவில் இருந்து விலகி இருந்த காஜல் தற்போது மீண்டும் பழையபடி நடிப்பை தொடங்கியுள்ளார். சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் நடித்து வருகின்றார் என தகவல் வெளியாகி … Read more