அஜித் ஏன் பாராட்டு விழாக்களில், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை?
ஒரு விழா நடந்தால் ஒரு பாராட்டு விழா நடந்தாலும் அல்லது கலை நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் என நடைபெற்றாலும் நாம் அஜித்தை பார்க்க முடிவதில்லை. அனைத்து திரையுலகினரும் வந்தாலும் அஜித் வர மாட்டார். ஏன் என்று பலருக்கும் தெரியவில்லை. 1983 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்பொழுது ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது அப்பொழுது அனைத்து துறையும் உலகினரும் கமல் ரஜினி ஸ்ரீபிரியா பாரதிராஜா இளையராஜா இளையராஜா என அனைத்து திரையுலகினரும் கலந்து … Read more