இந்தா நெல்சன் வச்சிக்கோ இது என்னோட கிப்ட்!! ரஜினிக்கு கார் வழங்கிய கலாநிதி மாறன் இவருக்கு என்ன கொடுத்தார் தெரியுமா?
இந்தா நெல்சன் வச்சிக்கோ இது என்னோட கிப்ட்!! ரஜினிக்கு கார் வழங்கிய கலாநிதி மாறன் இவருக்கு என்ன கொடுத்தார் தெரியுமா? இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,தமன்னா,யோகி பாபு,வசந்த ரவி,மோகன்லால்,சுனில், சிவராஜ்குமார்,ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசான இப்படம் முதல் வாரத்தில் … Read more