லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாளை உரையாற்றுகிறார் அண்ணாமலை! 2000க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் அண்ணாமலையின் பேச்சைக் கேட்க ஆர்வம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாளை உரையாற்றுகிறார் அண்ணாமலை! 2000க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் அண்ணாமலையின் பேச்சைக் கேட்க ஆர்வம்!

தமிழக பாஜகவின் தலைவர் அம்மா மலை கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அமெரிக்காவிற்கு பயணமானார் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்படும் ஆஸ்பென் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உலக அளவில் வளர்ந்து வரும் 20 தலைவர்களை தேர்ந்தெடுத்து, சர்வதேச தலைவர் பெல்லோ ஷிப் என்ற பயிற்சி வகுப்பை வருடம் தோறும் நடத்தி வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அண்ணாமலை அமெரிக்கா சென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒரு வார கால பயிற்சி … Read more

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பத்தினர் சடலமாக மீட்பு! காவல்துறையினர் தீவிர விசாரணை!

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பத்தினர் சடலமாக மீட்பு! காவல்துறையினர் தீவிர விசாரணை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உட்பட நான்கு இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களை மெர்சிட் கவுண்டி போலீசார் சடலமாக மீட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சார்ந்த ஜஸ்தீப்சிங், மனைவி ஐஸ்வின் கவுர், இவர்களுடைய 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமந்தீப் சிங் என்ற 4 பேர் கடத்திச் செல்லப்பட்டனர். நெடுஞ்சாலையில் அவர்கள் பணியாற்றும் இடத்திற்கு அருகே அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக தெரிகிறது அவர்களிடம் ஆய்வுகள் இருப்பதாகவும் ஆபத்தானவர்கள் என்றும் … Read more