கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியில் பெண் உட்பட மூவர் கழுத்தறுத்து கொலை!
கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியில் பெண் உட்பட மூவர் கழுத்தறுத்து கொலை ; கணவனை இழந்த பெண் மற்றும் 11 வயது சிறுவன், எட்டு மாத கைக்குழந்தை ஆகிய மூவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இருப்பது கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி (35). இவரது கணவர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.இந்த நிலையில் வளர்மதி தனது 11 வயது மகன் தமிழரசன் … Read more