கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சாலை மறியல் போராட்டம்?
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சாலை மறியல் போராட்டம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகமாக உள்ள நிலையில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனை கட்டிடங்கள் போதுமானதாக இல்லை.இதனால் சில பள்ளிகள் கல்லூரிகள் சிகிச்சைக்கான வசதிகள் செய்யப்பட்டு அங்கு தொற்றுப் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் கொரோனாத் தொற்று மற்றும் அறிகுறிகளுடன் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களளை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் சிலர் … Read more