பாஜகவுக்கு தாவிய கமல் கட்சியின் மூன்று பிரபலங்கள்!
பாஜகவுக்கு தாவிய கமல் கட்சியின் மூன்று பிரபலங்கள்! திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கும் என்று பொதுமக்கள் மற்றும் படித்த மாணவர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அதே போல அக்கட்சிக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பும் கிடைத்தது கமல் பிரச்சாரத்துக்கு சென்ற இடமெல்லாம் இளைஞர்களின் கூட்டம் அதிக அளவில் கூடியதால் அக்கட்சிக்கு புதிய வாக்காளர்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் … Read more