திமுகவுடன் கைகோர்க்கும் மநீம! பிரஸ் மீட்டில் கமல் வெளியிட்ட தகவல்!
திமுகவுடன் கைகோர்க்கும் மநீம! பிரஸ் மீட்டில் கமல் வெளியிட்ட தகவல்! ஓராண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் அதற்கான ஆயத்த பணிகளை தற்போது இருந்தே தொடங்கி விட்டனர். எப்படி இந்த தேர்தலை எதிர்கொள்வது? எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என ஆலோசனை செய்ய ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில பணி தலைவர் அண்ணாமலை நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளோம் என தெரிவித்தார். அதனையடுத்து … Read more