காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்து!!

காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்து . வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் 10 பேர் காயம். சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் மிடாஸ் தனியார் மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையில் பணிபுரிய காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிற்சாலையில் பேருந்து மூலம் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். அதன்படி காஞ்சிபுரம் அடுத்த மாகரல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இன்று காலை வேளை பணிக்கு 26 தொழிலாளர்கள் … Read more

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

what-happened-to-the-children-at-the-anganwadi-center-intensive-treatment-in-the-hospital

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செல்வழிமங்கலம் பகுதியில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. அந்த அங்கன்வாடியில் சுமார் 13 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் அங்கன்வாடி மையத்தில் ஜம்போடை தெருவை சேர்ந்த வம்சிகா (2),யோகேஷ் (3) மற்றும் பிரியதர்ஷினி(2) ஆகிய மூன்று குழந்தைகளும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு  குளிர்பனா பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த  மண்ணெண்யை குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளனர்.சிறிது நேரத்தில் மூன்று குழந்தைகளுக்கும் வாந்தி ,மயக்கம் … Read more