வெளியானது டிரெய்லர் – ஜெயலலிதாவாக மிரட்டும் கங்கனா..!
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பிறந்த நாளான இன்று அவர் நடித்திருக்கும் தலைவி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு படக்குழு வாழ்த்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் தலைவி. 20216ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த நிலையில் சினிமா, அரசியல், பொதுவாழ்வு என அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு அத்யாயத்தையும் படமாக்க திட்டமிடப்பட்டது. சட்டமன்றத்தில் கர்ஜிக்கும் ஜெயலலிதாவின் கேரக்டரில் நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தேர்வு செய்யப்பட்டார். இந்த பட்டத்தை ஜெயலலிதாவின் … Read more