வட சென்னையில் போக்குவரத்து மாற்றம்!! காவல்துறை அறிவிப்பு!!
வட சென்னையில் போக்குவரத்து மாற்றம்!! காவல்துறை அறிவிப்பு!! சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜ நகர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால் நாளை மே 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் இருக்கும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கூறியுள்ளது. இதை பற்றி சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியிருப்பதாவது. கண்ணன் ரவுண்டானாவில் இருந்து வெளியே … Read more