கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராகப் பேசிய “அசுரன்” திரைப்பட இயக்குனர் கைது!

கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராகப் பேசிய "அசுரன்" திரைப்பட இயக்குனர் கைது!

கந்தசஷ்டி கவசத்திற்கு எதிராக பேசியதாக, இந்து முன்னணியினர் கொடுத்த புகாரின் பேரில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தற்போது கைதாகியுள்ளார். “வேலு பிரபாகரனின் காதல் கதை” மற்றும் 1995ல் வெளியான “அசுரன்” போன்ற திரைப்படத்தை இயக்கியவர் வேலுபிரபாகரன். கருப்பர் கூட்டத்தை தொடர்ந்து, இவரும் கந்தனையும், கந்தசஷ்டி தொடர்பான வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி அவதூறாக பேசியுள்ள கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட சுரேந்திரன் மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஆதரித்து பேசியுள்ளார் திரைப்பட … Read more