சேலம் மாவட்டத்தில் கணவர் தாக்கியதில் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!
சேலம் மாவட்டத்தில் கணவர் தாக்கியதில் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாயக்கம்பட்டி கரிகாலன் கொட்டை பகுதி சேர்ந்தவர் செம்பலிங்கம். இவரது மகன் மணிகண்டன் (34). மணிகண்டன் கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அதனால் அதே ஊரில் கொல்லப்பட்டறை தெருவை சேர்ந்த அகல்யா (29) என்பவரை 2018 ஆம் ஆண்டு காதலித்து இரு வீட்டார் சமணத்துடன் … Read more