திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு! கழிவறையிலேயே உயிரிழந்த பாஜகவின் மூத்த அமைச்சர்!

திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு! கழிவறையிலேயே உயிரிழந்த பாஜகவின் மூத்த அமைச்சர்!

கர்நாடகாவின் நுகர்வோர் மற்றும் வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பு காரணமாக, உயிரிழந்தார் அவருக்கு வயது 61 கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி சட்டசபை தொகுதியின் பாஜக சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், வனத்துறை மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்ட இவர் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் இருக்கின்ற அதனுடைய வீட்டுக்கு இரவு 10.30 மணியளவில் வந்தடைந்தார். இரவு உணவு சாப்பிட்ட … Read more

முதல்வருக்கு எதிராக ஆளுநருக்கு பறந்த புகார்! அரசியலில் திடீர் பரபரப்பு!

முதல்வருக்கு எதிராக ஆளுநருக்கு பறந்த புகார்! அரசியலில் திடீர் பரபரப்பு!

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் குமாரசாமி முதலமைச்சராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவருடைய ஆட்சி எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் ஆட்சி கலக்கப்பட்டது அதன் பிறகு பெரும்பான்மையான சட்டசபை உறுப்பினர்கள் இருந்ததால் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றுவரும் அமைச்சரவையில் கிராம மேம்பாட்டு துறை … Read more