கர்நாடகாவில் சூடு பிடிக்கும் தேர்தல் களம் : கோடிக்கணக்கில் சொத்துக்கள்
கர்நாடாகாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் : கோடிக்கணக்கில் சொத்துக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் கர்நாடக மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களின் சொத்து பட்டியலின் விவரம், கேட்போரை சற்று தலைச்சுற்ற வைக்கிறது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தீவிர வாக்குச் சேகரிப்பில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கர்நாடக மாநில கட்சிகளும், தேசியக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு மாறிய சட்டமன்ற உறுப்பினர்களின் … Read more