கர்நாடகா சட்டமன்றத்தில் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகர்!!

கர்நாடகா சட்டமன்றத்தில் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகர்!! கர்நாடகாவின் 16வது சட்டமன்றத்தின் சபாநாயகர் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யு.டி.காதர் வேட்புமனு தாக்கல் செய்தார். கர்நாடகா சட்டமன்றத்தில் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகர். கர்நாடக மாநிலத்தின் 16-வது சட்டமன்றத்திற்கான தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இதன் முடிவுகள் 13-ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொள்ள ஏதுவாக 22 ஆம் தேதி முதல் … Read more

கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம்!! சர்ச்சையை ஏற்படுத்திய பதவியேற்பு!!

கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம்!! சர்ச்சையை ஏற்படுத்திய பதவியேற்பு!! கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 16வது சட்டமன்றத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. மாநிலத்தின் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் மட்டுமல்லாது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் இன்று முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்களாக சபாநாயகர் முன் பதவி ஏற்கும் நிகழ்வு சட்டப்பேரவையில் நடைபெற்றது. பதவி ஏற்பு … Read more

இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்!!

இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்! இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து பெங்களூருவில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் சித்தராமையா முதலமைச்சராகவும் டி கே சிவக்குமார் துணை முதலமைச்சராகவும், 8 அமைச்சர்களும்  பதவியேற்றுக் கொண்டனர். இதற்கு … Read more