சிப்ஸ் சாப்பிட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!! கடைகளில் வாங்க முண்டியடித்த கூட்டம்!!
சிப்ஸ் சாப்பிட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!! கடைகளில் வாங்க முண்டியடித்த கூட்டம்!! நொறுக்கு தீனி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நொறுக்கு தீனிக்கு அடிமையாகாதவர்கள் யாருமே இல்லை.எவ்வளவு தான் சாப்பிட்டாலும் சிலருக்கு கொஞ்சமாவது ஏதாவது கொறித்தால் தான் சாப்பிட்ட உணர்வே இருக்கும். அதிலும் சிப்ஸ் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். கடைகளில் கலர், கலராக பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகளை குழந்தைகள் ஆவலுடன் விரும்பி வாங்குவர்.குழந்தைகளுக்கு நொறுக்கு தீனி … Read more