முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு மற்றும் சிலை திறப்பு விழா!
கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவர் மறைந்தார். இதனையடுத்து அவர் மறைந்த தினமான இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக காலை 8 மணிக்கு திமுகவின் சார்பாக மவுன ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த அமைதி ஊர்வலம் அண்ணா சாலையிலிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் … Read more