திருமாவளவனை வறுத்தெடுத்த நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பரபரப்பு விவாதம்

திருமாவளவனை வறுத்தெடுத்த நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பரபரப்பு விவாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து விதி 370 ஆனது நீக்கப்பட்டு இந்தியா முழுவது ஒரே மாதிரியான சட்டம் கொண்டுவரப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 30 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்த்த நிலையில் அனைத்தையும் சமாளித்து பாஜக அரசு இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது‌. இந்த பிரச்சனையை பாக்கிஸ்தான் தீவகரமாக கையிலெடுத்து ஐநா சபை வரை கொண்டு சென்றது … Read more

370-வது பிரிவு ரத்தை எதிர்த்து சீமான் தலைமையில் டெல்லியில் போராட்டம்

370-வது பிரிவு ரத்தை எதிர்த்து சீமான் தலைமையில் டெல்லியில் போராட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370-வது நீக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு சீக்கியர் அமைப்புகளும் பங்கேற்றன. சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் … Read more

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கிறதா இந்தியா? ராணுவ தளபதியின் அதிரடி அறிவிப்பு !

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கிறதா இந்தியா? ராணுவ தளபதியின் அதிரடி அறிவிப்பு ! இந்திய அரசியலமைப்பு சட்டப்படி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவு பாஜக தலைமையிலான மத்திய அரசால் நீக்கபட்டது. இந்த நீக்கத்திற்கு பிறகு தற்போது மெல்ல மெல்ல காஷ்மீர் மாநிலத்தில் இயல்புநிலை திரும்பி வருகிறது, பிரிவினை வாதம் பேசும் தலைவர்கள் அனைவரும் தொடர்ந்து வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் நாடு முழுவதும் உள்ள பாஜகவை எதிர்க்கும் கட்சிகளும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு காஷ்மீர் … Read more

ராகுல் காந்தி நாளை காஷ்மீர் பயணம் பதற்றம்!

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் தற்போது இருக்கும் நிலைமையை ஆராய வரும்படி காஷ்மீர் ஆளுனர் சத்ய பால் மாலிக் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்! இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் அடங்கிய சிறப்பு குழு நாளை காஷ்மீர் செல்கிறது,.அங்கு வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. பிறகு காஷ்மீரில் உள்ள மக்களின் நிலைமை பற்றி ஆய்வு செய்யவும் உள்ளது. இக்குழுவில் காங்கிரஸ் முன்னால் தலைவர் திரு.ராகுல்காந்தி, திமுக சார்பில் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்டு … Read more

காஷ்மீரை போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டுமா! சீமானின் கருத்து என்ன?

காஷ்மீரை போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டுமா! சீமானின் கருத்து என்ன? காஷ்மீரை பிரித்தது போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370 சட்டப்பிரிவு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் இது … Read more

காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திமுக அறிவிப்பு

காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திமுக அறிவிப்பு காஷ்மீர் பிரச்சனையை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 22ம் தேதி திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  காஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் டெல்லியில் ஆர்பாட்டம் நடத்த போவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் தலைவர்களை கைது செய்து, அறிவிக்கப்படாத … Read more

தமிழனின் வீரச்செயலால்! ஒத்துழைக்கும் சீனா! தத்தளிக்கும் பாகிஸ்தான்!

தமிழனின் வீரச்செயலால்! ஒத்துழைக்கும் சீனா! தத்தளிக்கும் பாகிஸ்தான்! இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் சுற்று பயணமாக சீன சென்றுள்ளார். அங்கு காஷ்மீர் விவகாரம் குறித்து சீனாவிடம் விவாதம் நடைபெற்றது. பிஜேபி கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 … Read more