திருவள்ளூர் மாவட்டத்தில் ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி!
திருவள்ளூர் மாவட்டத்தில் ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி! நாகப்பட்டின பகுதியில் உள்ள ஸ்ரீ காளி கிராமம் வைத்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்ராஜன் (22). சதீஷ் ராஜன் வழக்கம்போல் திருவள்ளுவர் உழவர் சந்தை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திருவள்ளுவர் பத்தியாள் பேட்டையைச் சேர்ந்த தனுஷ் என்பவரும் அவரது நண்பர்கள் சதீஷ், சரவணன் ஆகிய மூன்று பேரும் சதீஷ்ராஜன் நின்று கொண்டிருந்த பகுதிக்கு வந்தார்கள். மேலும் சதீஷ் ராஜனை வழி மறைத்து தகராறில் … Read more