சொந்த தொகுதியிலேயே வெற்றி பெற முடியவில்லை! அவர் திமுக ஆட்சியை கலைப்பாரா? அண்ணாமலையை கிண்டல் செய்த சந்திரசேகர் ராவ்
சொந்த தொகுதியிலேயே வெற்றி பெற முடியவில்லை! அவர் திமுக ஆட்சியை கலைப்பாரா? அண்ணாமலையை கிண்டல் செய்த சந்திரசேகர் ராவ் சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை கேசிஆர் ஐ விமர்சனம் செய்திருந்தார். எவ்வாறு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசியல் கலைக்கப்பட்டதோ அதே நிலைமைதான் தெலுங்கானவிற்கும் என கூறியிருந்தார். அதேபோல விரைவில் தமிழ்நாட்டில் உள்ள திமுக ஆட்சியையும் கலைக்க முடியும் என கூறினார். தமிழ்நாட்டிலும் மகாராஷ்டிராவை போலவே ஓர் ஏக் நாத் ஷிண்டே வர வாய்ப்புள்ளதாக கூறி விமர்சனம் செய்தார். … Read more