நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு இன்று பிறந்தநாள்.!!குவியும் திரைபிரபலங்களின் வாழ்த்து.!!

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு இன்று பிறந்தநாள்.!!குவியும் திரைபிரபலங்களின் வாழ்த்து.!!

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த திரைப்படத்திலும், இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காகிதம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் மரைக்காயர் எனும் படத்திலும், தெலுங்கில் சர்க்கார் வாரி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிசியான நடிகையான கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதன் காரணமாக, இவருக்கு திரை பிரபலங்கள் … Read more