பொழுதுபோக்கில் நீங்கள் ஒரு “Beast” – தளபதி பிறந்தநாளுக்கு கீர்த்தி சுரேஷின் செம்ம டான்ஸ்!
https://www.instagram.com/reel/CQa0-DXJwBQ/?utm_source=ig_web_copy_link உலகம் முழுவதும் இளைய தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி தளபதி 65 என்று சொல்லப்படும் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. அனைத்து பிரபலங்களும் பொதுமக்களும் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். டிவிட்டரில் இன்றைக்கு டிரெண்டி தளபதி விஜயின் பிறந்த நாள்தான். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இளைய … Read more