‘சர்கார் ‘ பட பாணியில் ஓட்டு போட்ட பெண்- 49 பி படிவம்

சர்கார் பட பாணியில் கள்ள ஓட்டு போடப்பட்ட தனது ஓட்டை போராடி பெண் ஒருவர் வாக்களித்துள்ளார். ‘சர்கார்’ திரைப்படம் தளபதி விஜயின் நடிப்பில் 2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்தது. எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் ஆகும். முழுக்க முழுக்க அரசியல் விழிப்புணர்ப்பவை வெளிக்கொண்டு வந்த திரைப்படம். வெளிநாட்டில் மிகப்பெரிய … Read more

இவரதான் இவங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்! செம குஷியில் ரசிகர்கள் யார் அந்த நபர் தெரியுமா!

திரைத்துறை பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தியேட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கவும் செய்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் நடிகர் மாதவன் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சாமர்த்தியமாக தெரிவித்திருக்கின்றார். அதுபோல நடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டில் எப்போதும் தனது புகைப்படங்கள் படங்களைப் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு வருபவர் நாளை என்னிடம் கேள்விகளை கேட்கலாம் என்று நேற்றைய தினம் பதிவிட்டிருந்தார். அத்துடன்#Askkeerthiஎன்ற ஹாஷ்டேக்கையும் கொடுத்திருந்தார். இன்றைய தினம் மாலை … Read more

டிஃபரண்ட் கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

 நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஹிந்தி படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக அந்த இந்தி கதைக்கு ஏற்றவாறு தன் உடல் அழகை மாற்றி அந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.  தற்போது தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கு இன்னும் ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை. அதனால் நடிகை கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர்களிடம் தான் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதாக நேரடியாக … Read more

புதிய படத்திற்காக எடையைக் குறைத்து ஸ்லிம்மான மீனா : ஆச்சரியத்தில் புருவம் உயர்த்திய ரஜினி

கடந்த பொங்கலுக்கு முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு பிரபல நடிகைகளான குஷ்பூ மீனா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மீனாவும் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் சூட்டியுள்ளதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்து இருந்தனர். இந்த … Read more