ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ளை போர்வை போர்த்தியது போல பொங்கி செல்லும் இரசாயன நுரைகள்!
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ளை போர்வை போர்த்தியது போல பொங்கி செல்லும் இரசாயன நுரைகள்! கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் வழியாக வினாடிக்கு 781 கன அடி நீர் வரத்தாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 … Read more