கேரளாவின் பாரம்பரிய உணவு.. வாயில் வைத்ததும் கரையும் “அடை பிரதமன்” – செய்வது எப்படி?
கேரளாவின் பாரம்பரிய உணவு.. வாயில் வைத்ததும் கரையும் “அடை பிரதமன்” – செய்வது எப்படி? நம்மில் பலருக்கு இனிப்பு என்றால் அலாதி பிரியம். அந்த வகையில் கேரளாவின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான அடை பிரதமன் சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவை பச்சரிசி, தேங்காய்ப் பால், வெல்லம் உள்ளிட்டவைகளை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பு ஆகும். தேவையான பொருட்கள்:- *பச்சரிசி – ஒரு கப் *வெல்லம் – 100 கிராம் *தேங்காய்ப் … Read more