மது பிரியர்களுக்கு இதை கொடுத்தால் போதும் : அரசுக்கு மருத்துவர் அட்வைஸ்!

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். இந்த உத்தரவால் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், தியேட்டர், கோயில்கள், சர்ச்கள், ஒயின் ஷாப்கள், பார்கள், உள்ளிட்டவை அதிரடியாக மூடப்பட்டன. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று … Read more

மழை பாதிப்பு தமிழக மக்களுக்கு உதவத்தயார் கேரளா முதல்வர்!

மழை பாதிப்பு தமிழக மக்களுக்கு உதவத்தயார் கேரளா முதல்வர்! தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் வாழ்வாதாரம் மற்றும் உடைமைகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் கூறினார். கோவை மேட்டுப்பாளையம் அருகே 4 வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்ததற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தார். மேலும் கன மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல 36 பெண்கள் முன்பதிவு! இவ்விஷயத்தில் கேரள அரசு தலையிடாது என அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல 36 பெண்கள் முன்பதிவு! இவ்விஷயத்தில் கேரள அரசு தலையிடாது என அறிவிப்பு சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்கள் ஆகியோர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை கடந்த ஆண்டு நடத்தினார்கள். இதையடுத்து அனைத்து வயது பெண்களையும் ஐயப்பன் கோவிலுக்கு அனுமதிக்கும் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு … Read more