கேரளா ஸ்டைல் பூண்டு சட்னி – சுவையாக செய்வது எப்படி?
கேரளா ஸ்டைல் பூண்டு சட்னி – சுவையாக செய்வது எப்படி? இட்லி, தோசைக்கு சிறந்த காமினேஷனான பூண்டு சட்னியை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறையில் செய்தால் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *நல்லெண்ணெய் – 2 1/2 தேக்கரண்டி *பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது) *பூண்டு – 1/2 கப் *உப்பு – தேவைக்கேற்ப *வரமிளகாய் – 4 (சுடுநீரில் 20 நிமிடம் … Read more