Kerala Recipe: வீடே மணக்கும் கேரளா ஸ்டைல் ரசம்!! ஒருமுறை இப்படி செய்து  அசத்துங்கள்!! 

Kerala Recipe: Homey smelling Kerala style rasam!! Do this once and be amazing!!

Kerala Recipe: வீடே மணக்கும் கேரளா ஸ்டைல் ரசம்!! ஒருமுறை இப்படி செய்து  அசத்துங்கள்!! செரிமானத்திற்கு உகந்த ரசம். கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி – 1 துண்டு 2)மிளகு – 1 தேக்கரண்டி 3)பூண்டு – 4 பல் 4)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு 5)கறிவேப்பிலை – 1 கொத்து 6)சீரகம் – 1/2 தேக்கரண்டி 7)தக்காளி – 2(நறுக்கியது) 8)சின்ன வெங்காயம் – 10 9)உப்பு … Read more