அமமுக தொண்டர்களை தாக்கிய திமுக கட்சியினர்-டிடிவி தினகரன் கடும்கண்டனம்.!!

ஆளுங்கட்சியினரின் அடாவடி செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக அக் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவின்போது குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கம் ஊராட்சியில் அன்னை இந்திரா … Read more