கேஜிஎப்2 திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகுமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Yaash

கேஜிஎப் திரைப்படம் 2018ம் ஆண்டு யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.இந்த திரைப்படம் கன்னடம்,தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.இந்த திரைப்படதிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம். கேஜிஎப் படம் வெற்றி பெற்றதால் தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல்.கேஜிஎப்2 திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.எப்போது படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள நிலையில் … Read more