எலும்புகளை வலிமையாக்கும் கேழ்வரகு உப்பு உருண்டை!! செய்வது எப்படி?

எலும்புகளை வலிமையாக்கும் கேழ்வரகு உப்பு உருண்டை!! செய்வது எப்படி?

எலும்புகளை வலிமையாக்கும் கேழ்வரகு உப்பு உருண்டை!! செய்வது எப்படி? கேழ்வரகில் பல மருத்துவ குணம் உள்ளது. கேழ்வரகை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். உடல் எலும்புக்குத் தேவையான வலுவை சேர்க்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கேழ்வரகை நன்றாக சாப்பிட்டு வரலாம். அரிசி சாதத்துக்குப் பதிலாக கேழ்வரகு கூழை குடித்து வரலாம். இவ்வளவு நன்மை கொண்ட கேழ்வரகில் உப்பு உருண்டை செய்வது எப்படி … Read more