நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாத இயத்தினரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் அந்நாட்டு போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். இவர்களின் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி இவர்கள் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை கடத்திச்சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனிடையே, நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள … Read more

பாகிஸ்தான் போலீசுக்கு அளிக்கப்படும் புதிய முறை பயிற்சி – எதற்கு தெரியுமா?

பாகிஸ்தான் போலீசுக்கு அளிக்கப்படும் புதிய முறை பயிற்சி - எதற்கு தெரியுமா?

தவறுகளைத் தட்டிக் கேட்பதற்கும், அதைத் தடுப்பதற்கும், தன்னலம் பாராமல் உழைப்பவர்கள் காவல் துறை அதிகாரிகள். இவ்வாறாக பாகிஸ்தானில் உள்ள காவலர்கள் தவறு செய்பவர்களை பிடிப்பதற்கு ஒரு புது வழியை கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தானில் ஒரு குறிப்பிட்ட இடமான ‘கராச்சி’ என்றழைக்கப்படும் காவல்துறையினருக்கான பயிற்சி மையத்தில் புதிய முறை பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் வழிப்பறிக்  கொள்ளைகள் அங்கு அதிக அளவில் நடைபெற்று வருகிறது, இதனால் அங்குள்ள மக்கள் அமைதியை இழந்து தவிக்கிறார்கள். சாதாரணமாக சாலையில் செல்ல இயலவில்லை. எப்போதும் ஒருவித … Read more