Kids for ழ word pronounce practice

உங்கள் குழந்தைகளுக்கு ‘ழ’கரத்தைக் கற்றுக் கொடுக்க இதோ ஒரு இனிமையான வழி!

Parthipan K

குழந்தைகள் பெரும்பாலும் இரண்டு வயது முதலே பேசத் தொடங்குகின்றன. அவ்வாறு பேசும் குழந்தைகளுக்கு ‘ட’, ‘ர’ போன்ற இடை எழுத்துக்கள் சுலபமாக வருவதில்லை. மேலும் பெரும்பாலும் ‘ழ’கரம் ...