முடி வெட்டுவதற்காக வந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கிய சலூன் கடை உரிமையாளர்! போக்சோவில் கைது செய்த காவல்துறையினர்!
கோயமுத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு லட்சுமி நகரை சார்ந்தவர் மணிகண்டன்(53). இவர் கிணத்துக்கடவில் ஒரு சலூன் வைத்திருக்கிறார். சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் அந்தப் பகுதியைச் சார்ந்த ஒரு இளம் பெண் தன்னுடைய மகன் மற்றும் 3 வயது மகளை முடி வெட்டுவதற்காக அவருடைய கடைக்கு அழைத்து வந்திருக்கிறார். மணிகண்டன் முதலில் அவருடைய மகனுக்கு முடி வெட்டிவிட்டு அதன் பின்னர் அவருடைய மகளுக்கு முடி விட்டிருக்கிறார். அந்த சமயத்தில் பணம் எடுப்பதற்காக அந்த இளம் பெண் வெளியே புறப்பட்டு … Read more