9000 கோடி ஊழல் செய்த கிங்ஃபிஷர் ஓனரின் வழக்கு தொடர்பான ஆவணங்களை காணவில்லையாம்!

9000 கோடி ஊழல் செய்த கிங்ஃபிஷர் ஓனரின் வழக்கு தொடர்பான ஆவணங்களை காணவில்லையாம்!

கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த விஜய் மல்லையாவின் வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் வழக்கு தொடர்பான ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் உள்ள கோப்புகளில் இருந்து காணாமல் போய்விட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் வழக்கின் விசாரணையை நீதிபதிகள் லலித் மற்றும் அசோக் பூஷன் ஆகஸ்டு 20-ம் தேதி ஒத்தி வைத்துள்ளனர். ஜூலை 14ஆம் தேதி வெளியான தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த மனுவின் … Read more