நடிகையின் காலை நாக்கால் வருடிய பிரபல இயக்குனர்…வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

நடிகையின் காலை நாக்கால் வருடிய பிரபல இயக்குனர்...வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மா நேர்காணலின் போது நடிகையின் காலுக்கு முத்தம் கொடுத்து, நாக்கால் வருடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி மக்களின் வெறுப்புக்குள்ளாக்கியுள்ளது. ஆர்ஜிவி என்று அழைக்கப்படும் ராம் கோபால் வர்மா தற்போது டேஞ்சரஸ் என்கிற ஒரு படத்தை இயக்கியுள்ளார், இந்த படம் வரும் டிசம்பர்-9ம் தேதியன்று வெளியாகவுள்ளது. இந்த படம் பெண் ஓரினசேர்க்கையாளர் தம்பதியர் சமூகத்தில் தங்களுக்கு எதிராக ஏற்படும் இன்னல்களை சமாளித்து எப்படி திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதை அடிப்படையாக கொண்டு … Read more

தந்தையை முத்தத்தால் மூழ்கடித்த  துல்கர் சல்மான்!

தந்தையை முத்தத்தால் மூழ்கடித்த  துல்கர் சல்மான்!

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய மம்முட்டிக்கு அவருடைய மகன் துல்கர் சல்மான்  தந்தைக்கு முத்தமழையால் மூழ்கடித்தார். என்னுடைய அமைதியின் ஞானி எல்லாமே என்னுடைய தந்தை மம்முட்டி தான்! என்று நெகிழ்ச்சியுடன் மம்முட்டிக்கு முத்தம் கொடுத்த  போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தந்தைக்கும் தனக்கும் இடையேயான உன்னதமான உறவினை யாருக்கும் புரியவைக்கும் அவசியம் தேவைபடாது, மேலும் தந்தையோடு வழிகாட்டி தான் நான் எனது சினிமா வாழ்க்கையை தொடங்கினேன் என்று நெகிழ்ச்சியான வார்த்தைகளை பதிவிட்டு ரசிகர்களை மனமுருக செய்தார். … Read more

பிரபல சாமியார் கொரோனாவுக்கு பலி…. அவர் முத்தம் கொடுத்த 19 பேருக்கு கொரோனா உறுதி!

பிரபல சாமியார் கொரோனாவுக்கு பலி…. அவர் முத்தம் கொடுத்த 19 பேருக்கு கொரோனா உறுதி!

பிரபல சாமியார் கொரோனாவுக்கு பலி…. அவர் முத்தம் கொடுத்த 19 பேருக்கு கொரோனா உறுதி!

மக்களை முத்தம் கொடுக்காதீர்கள் என சொன்ன அரசு: காரணம் கொரோனா வைரஸா ?

மக்களை முத்தம் கொடுக்காதீர்கள் என சொன்ன அரசு: காரணம் கொரோனா வைரஸா ?

மக்களை முத்தம் கொடுக்காதீர்கள் என சொன்ன அரசு: காரணம் கொரோனா வைரஸா ? கொரோனா வைரஸ் பீதி அதிகமாகியுள்ள பிரான்ஸ் நாட்டில் மக்கள் ஒருவருக்கு முத்தம் கொடுத்துக் கொள்ள கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 2800 பேரருக்கும் மேல் இந்த வைரஸ் … Read more