ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை!! 5000 பேர் மாயம்!!
ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை!! 5000 பேர் மாயம்!! காங்கோ நாட்டில் ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 5000 மக்களின் நிலைமை என்ன ஆனதென்று தெரியாமல் இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக காங்கோ நாட்டின், கிழக்கு பகுதியில் இருக்கும் தெற்கு கிவு மாகாணத்தில், கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் வெள்ளப் பெருக்கு … Read more