ராஜஸ்தானை தும்சம் செய்து..ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த கொல்கத்தா அணி.!!

நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.இதில், ராஜஸ்தான் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா அணி. நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஷார்ஜா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 54வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள சஞ்சு … Read more